2018 – 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 46 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு சீருடைக்கான ஊக்கத் தொகை காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் வழங்கினார்.

Loading

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,2018 – 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 46 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு சீருடைக்கான ஊக்கத் தொகை காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் வழங்கினார். அருகில்,மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் உள்ளார்.

0Shares

Leave a Reply