பள்ளிகளில்‌ கடைபிடிக்கப்பட்டு வரும்‌ பாதுகாப்பு வழிமுறைகள்‌ குறித்து தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வாணய தலைவர்‌ திரு.எல்‌.நிர்மல்ராஜ்‌ அவர்கள்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா அவர்கள்‌ முன்னிலையில்‌ பெரம்பலூர்‌ அரசு மேல்நிலைப்பள்ளியில்‌ ஆய்வு மேற்கொண்டார்‌.

Loading

பெரம்பலூர்‌ மாவட்டத்தில்‌ அரசு உத்தரவின்படி முதல்‌ 10 மற்றும்‌ 12ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு
பள்ளிகள்‌ திறக்கப்பட்டுள்ளதால்‌, பள்ளிகளில்‌ கடைபிடிக்கப்பட்டு வரும்‌ பாதுகாப்பு வழிமுறைகள்‌ குறித்து
தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வாணய தலைவர்‌ திரு.எல்‌.நிர்மல்ராஜ்‌ அவர்கள்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌
திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா அவர்கள்‌ முன்னிலையில்‌ பெரம்பலூர்‌ அரசு மேல்நிலைப்பள்ளியில்‌ ஆய்வு
மேற்கொண்டார்‌.

0Shares

Leave a Reply