ரூ.14.40 கோடி மதிப்பீட்டில்‌ 144 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்‌ கட்டும்‌ பணிகளுக்கு பூமிபூஜையிட்டு, பணிகளை தொடங்கி வைத்தார்‌ மாண்புமிகு சுற்றுச்சூழல்‌ துறை அமைச்சர்‌ திரு.கே.சி.கருப்பணன்‌ அவர்கள்‌.

Loading

மாண்புமிகு சுற்றுச்சூழல்‌ துறை அமைச்சர்‌ திரு.கே.சி.கருப்பணன்‌ அவர்கள்‌
ஈரோடு மாவட்டம்‌, பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கவுந்தப்பாடியில்‌
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின்‌ சார்பில்‌, அனைவருக்கும்‌ வீடு திட்டத்தின்‌ கீழ்‌
ரூ.14.40 கோடி மதிப்பீட்டில்‌ 144 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்‌ கட்டும்‌ பணிகளுக்கு
பூமிபூஜையிட்டு, பணிகளை தொடங்கி வைத்தார்‌. உடன்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌
திரு.சி.கதிரவன்‌ மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர்‌ திரு.என்‌.கிருஷ்ணராஜ்‌,
கண்காணிப்பு பொறியாளர்‌ (தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்‌) திரு.நஞ்சப்பன்‌
உட்பட பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply