மக்காச்சோளம்‌ பயிர் சேதம்‌ பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவா்‌ டாக்டர்‌ .கி.செந்தில்ராஜ்‌ அவர்கள நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Loading

தூத்துக்குடி மாவட்டத்தில்‌ தொடர்மழையின்‌ காரணமாக புதூர்‌ ஊராட்சி ஒன்றியம்‌ முத்துசாமிபுரம்‌
கிராமத்தில்‌ மக்காச்சோளம்‌ பயிர் சேதம்‌ பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவா்‌
டாக்டர்‌ .கி.செந்தில்ராஜ்‌ அவர்கள நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌ அருகில்
விளாத்திகுளம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. சின்னப்பன்‌, வேளாண்மைத்துறை இணை இயக்குநா்‌
திரு.மொகைதன்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ நேர்முக உதவியாளர்‌ (வேளாண்மை)திரு பாலசுப்பிரமணியம்‌
கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர்‌ திருமதி.விஜயா மற்றும்‌ வேளாண்மை அலுவலர்கள்
‌மற்றும்‌ அரசு அலுவலர்கள் உள்ளனர்‌.

0Shares

Leave a Reply