தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌ கி.செந்தில்‌ ராஜ்‌, அவர்கள்‌ பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள்‌ மற்றும்‌ விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடியானார்‌.

Loading

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌ கி.செந்தில்‌ ராஜ்‌,
அவர்கள்‌ பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள்‌ மற்றும்‌ விவசாயிகளை சந்தித்து
கலந்துரையாடியானார்‌. அருகில்‌, கூடுதல்‌ ஆட்சியர்‌ (வருவாய்‌) திரு.விஷ்ணுசந்திரன்‌
வேளாண்‌ இணை இயக்குநர்‌ திரு.முகைதன்‌, துணை இயக்குநர்‌ (தோட்டக்கலைத்துறை)
திருமதிசரஸ்வதி மற்றும்‌ அலுவலர்கள்‌, விவசாய சங்க பிரதிநிதிகள்‌ மற்றும்‌ விவசாயிகள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply