மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்களை சென்னையில் நடைபெறவுள்ள தேசிய செட்டியார்கள் பேரவையின் மாநில மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென அமைப்பு விடுத்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்களை முகாம் அலுவலகத்தில்
தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.P.L.A. ஜெகநாத் மிஸ்ரா செட்டியார் மற்றும்
நிர்வாகிகள் சந்தித்து, சென்னையில் நடைபெறவுள்ள தேசிய செட்டியார்கள் பேரவையின் மாநில மாநாட்டில் சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென அமைப்பு விடுத்தனர். உடன் மாண்புமிகு கால்நடை
பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அவர்கள் உள்ளார்.