வருகிற 19-ஆம் தேதி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் சுத்தம் செய்யப்பட்டது…

Loading

வேலூர் மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் உத்தரவு பேரில் மாநகர நல அலுவலர் டாக்டர் சித்திரசேனா அறிவுறுத்தல் பேரிலும், வருகிற 19-ஆம் தேதி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் சுத்தம் செய்யப்பட்டது, மாணவ மாணவிகள் அமரும் அறை களில் லைசால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது, மேலும் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு சுத்தம் செய்ய தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளது, தனியார் பள்ளிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது, இப்பணியை இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் நடத்தப்படுகிறது .

0Shares

Leave a Reply