மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்‌ திரு. ஒ.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ திரு. கர்னல்‌ ஜான்‌ பென்னிகுயிக்‌ அவர்களின்‌ பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்‌.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்‌ திரு. ஒ.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ திரு. கர்னல்‌ ஜான்‌
பென்னிகுயிக்‌ அவர்களின்‌ பிறந்த தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம்‌, லோயர்‌ கேம்பில்‌ அமைந்துள்ள திரு. கர்னல்‌ ஜான்‌ பென்னிகுயிக்‌ மணிமண்டபத்தில்‌, அன்னாரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்‌. உடன்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி ம.பல்லவி பல்தேவ்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ தேனி பாராளுமன்ற உறுப்பினர்‌ ப.ரவீந்திரநாத்‌, கம்பம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ எஸ்‌.டி.கே.ஜக்கையன்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply