மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்‌ திரு. ஒ.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ பொங்கல்‌ விழாவில் கிராம மக்களுடன்‌ மாட்டு வண்டியில்‌ வருகை புரிந்து கலந்து கொண்டார்

Loading

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்‌ திரு. ஒ.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ தேனி மாவட்டம்‌, பாலார்பட்டியில்‌
சுற்றுலாத்துறையின்‌ சார்பில்‌ நடைபெற்ற சுற்றுலா பொங்கல்‌ விழாவில்‌, கிராம மக்களுடன்‌ மாட்டு வண்டியில்‌
வருகை புரிந்து, விழாவில்‌ கலந்து கொண்டு பொங்கல்‌ வைத்து, கலை நிகழ்ச்சிகள்‌ மற்றும்‌ விளையாட்டுப்‌ போட்டிகளை தொடங்கி வைத்தார்‌. இவ்விழாவில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி ம.பல்லவி பல்தேவ்‌
அவர்கள்‌ தேனி பாராளுமன்ற உறுப்பினர்‌ ப.ரவீந்திரநாத்‌, கம்பம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ எஸ்‌.டி.கே.ஜக்கையன்‌, மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ இ.சாய்சரண்‌ தேஜஸ்வி உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

0Shares

Leave a Reply