அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ சிறுவலூர்‌ ஊராட்சி குள்ளநாயக்கனூரில்‌ கான்கிரீட்‌ வடிகால்‌ அமைக்கும்‌ பணிக்கு பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்‌.

Loading

மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை
அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌
ஈரோடு மாவட்டம்‌, கோபிசெட்டிபாளையம்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
சிறுவலூர்‌ ஊராட்சி குள்ளநாயக்கனூரில்‌ கான்கிரீட்‌ வடிகால்‌ அமைக்கும்‌
பணிக்கு பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்‌.

0Shares

Leave a Reply