மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறை மூலமாக முதல்‌ முறையாக பேட்டரியால்‌ இயங்கும்‌ சிறப்பு சக்கர நாற்காலி 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.23.40 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ மாண்புமிகு இந்து சமய அறநிலையத்‌ துறை அமைச்சர்‌ வழங்கினார்‌…

Loading

மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறை மூலமாக முதல்‌ முறையாக
பேட்டரியால்‌ இயங்கும்‌ சிறப்பு சக்கர நாற்காலி
30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.23.40 லட்சம்‌ மதிப்பீட்டில்‌
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்‌ துறை அமைச்சர்‌ வழங்கினார்‌…

திருவண்ணாமலை மாவட்டம்‌, ஆரணி வட்டாட்சியர்‌ அலுவலக
வளாகத்தில்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறை மூலமாக
நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள்‌ வழங்கும்‌ விழாவில்‌ முதுகு தண்டுவடம்‌
பாதிக்கப்பட்ட 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.23.40 லட்சம்‌ மதிப்பிலான
பேட்டரியால்‌ இயங்கும்‌ சிறப்பு சக்கர நாற்காலி மற்றும்‌ 210 கண்‌ பார்வையற்ற,
காது கேளாத, வாய்பேச இயலாத 210 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.30
லட்சம்‌ மதிப்பிலான ஸ்மார்ட்‌ கைபேசி, என மொத்தம்‌ 240
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50.70 லட்சம்‌ மதிப்பிலான அரசு நலத்திட்ட
உதவிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்‌ துறை அமைச்சா்‌
திரு. சேவூ எஸ்‌. இராமச்சந்திரன்‌ அவர்கள்‌ வழங்கினார்‌. இந்நிகழ்ச்சியில்‌,
மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு. பொ. இரத்தினசாமி, திட்ட இயக்குநரா மகளிர்‌
திட்டம்‌ திருமதி. ப. சந்திரா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலா்‌
திரு. சு. சரவணன்‌, ஆரணி வருவாய்‌ கோட்ட அலுவலர்‌ (பொறுப்பு)
திரு. ஜெயராமன்‌, திருவண்ணாமலை மாவட்ட நுகாவோர்‌ கூட்டுறவு மொத்த
விற்ப னை பண்டக சாலை தலைவர்‌ திரு. ஜி, வி, கஜேந்திரன்‌,
திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால்‌ உற்பத்தியாளர்கள்‌ ஒன்றிய துணைத்‌
தலைவர்‌ திரு. பாரி பி. பாபு, அரசு அலுவலாகள்‌, பயனாளிகள்‌ மற்றும்‌
பொதுமக்கள்‌ கலந்து கொண்டனா்‌.

மாண்புமிகு அமைச்சா்‌ அவர்கள்‌ விழாவில்‌ பேசியதாவது
“மக்களால்‌ நான்‌ மக்களுக்காக நான்‌ என மக்களாட்சி நடத்தி வங்கிக்‌
கடலோரம்‌ சந்தனப்‌ பேழையில்‌ துபில்‌ கொண்டிருக்கும்‌ மாண்புமிகு
இதயதெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ வழியில்‌, மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சா அவர்களும்‌, மாண்புமிகு தமிழ்நாடு துணை
முதலமைச்சா அவர்களும்‌ தமிழகத்தை அனைத்து துறைகளையும்‌ முன்னேற்றப்‌
பாதையில்‌ எடுத்துச்‌ சென்று வருகிறார்கள்‌.

மாண்புமிகு அம்மாவின்‌ வழியில்‌, மாண்புமிகு கமிழ்நாடு
முதலமைச்சா்‌ அவர்கள்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறை மூலமாக
திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ முதன்‌ முதலாக முதுகு தண்டுவட பாதிப்பால்‌
பக்கவாதமான 30 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.78,000/-ம்‌ மதிப்பில்‌ முதுகு
தண்டுவடம்‌ பாதிக்கப்பட்டோருக்கான பேட்டரியால்‌ இயங்கும்‌ சிறப்பு சக்கர
நாற்காலி மொத்தம்‌ ரூ.23.40 லட்சம்‌ மதிப்பில்‌ வழங்கப்படுகிறது. மேலும்‌,
அம்மாவின்‌ அரசு பார்வையற்ற மற்றும்‌ காது கேளாத, வாய்பேச இயலாத
மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள்‌ போட்டித்‌ தோவுகளில்‌ கலந்து கொள்ள
ஏதுவாகவும்‌, அவர்கள்‌ பிறரிடம்‌ எளிதில்‌ தொடாபு கொள்ளவும்‌ தக்க
செயலிகளுடன்‌ கூடிய திறன்பேசி, 105 நபர்கள்‌ வீதம்‌ மொத்தம்‌ 210
நபர்களுக்கு தலா ரூ.13,000/-ம்‌ மதிப்பில்‌ ஆக மொத்தம்‌ ரூ.27.30 லட்சம்‌
மதிப்பில்‌ ஸ்மார்ட கைபேசி வழங்கப்படுகிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *