வனத்கிறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் முதலமைச்சரின் “அம்மா மினி கிளினிக்” சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரம் அண்ணாமலை மகப்பேறு மருத்துவமனையில்
மாண்புமிகு வனத்கிறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் முதலமைச்சரின்
“அம்மா மினி கிளினிக்” சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி தொடங்கி
வைத்தார். அருகில் முன்னாள் அமைச்சர் திரு.நத்தம் விசுவநாதன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்)
மரு.ஜெயந்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு விமருதராஜ் உட்பட பலர் உள்ளனர்.