தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகையின் முன்னிட்டு நடைபெற்ற பொங்கல் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எஸ் பி கார்த்திகா அவர்கள் பார்வையிட்டார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகையின் முன்னிட்டு நடைபெற்ற பொங்கல் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எஸ் பி கார்த்திகா அவர்கள் பார்வையிட்டார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கே.இராமமூர்த்தி, சார் ஆட்சியர் திரு.மு.பிரதாப் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி.க. ஆர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) திரு.கணிகாசலம், கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் திரு.ஹேமநாதன் ஆகியோர் உட்பட பலர் உள்ளனர்.