கோவிட்‌ -19 தடுப்பூசி வழங்குதல்‌ தொடர்பாக ஒருங்கிணைப்புக்‌ குழு கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ பொது சுகாதாரம்‌ மற்றும்‌
நோய்‌ தடுப்புத்‌ துறை கோவிட்‌ -19 தடுப்பூசி வழங்குதல்‌ தொடர்பாக ஒருங்கிணைப்புக்‌ குழு கூட்டம்‌
மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.
அருகில்‌ அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்‌ டாக்டர்‌.வனிதா,
இணை இயக்குநர்‌ மருத்துவம்‌ மற்றும்‌ ஊரக நல பணிகள்‌ டாக்டர்‌.லட்சுமி, துணை இயக்குநர்‌
சுகாதாரப்பணிகள்‌ டாக்டர்‌ சுப்ரமணி ஆகியோர்‌ உடன்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply