வடலூர் ஞானசபை வளாகத்தில் பூங்காவை அமைச்சர் எம்சி சம்பத் திறந்து வைத்தார்.
வடலூர் ஞானசபை வளாகத்தில் பூங்காவை அமைச்சர் எம்சி சம்பத் திறந்து
வைத்தார், வடலூரை சுற்றுலா
மையமாக மாற்று முயற்சி செய்வேன்,அமைச்சர் சம்பத்
கூறினார்
குறிஞ்சிப்பாடிஜன 11வடலூர் பார்வதிபுரம்ஞானசபை வளாகத்தில் என்எல்சி
நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் சுமார் 35 லட்சம் மதிப்பில் ஞானசபை
யைசுற்றிபுல்தரைபூச்செடிகள் புல்தரைகொண்டபூங்கா
வடலூர் சத்திய ஞானசபை பூங்கா அமைக்கும் பணி முடிந்த நிலையில் நேற்று
பூங்கா திறப்பு விழா தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி சர
வணன் முன்னிலையில்நடை, பெற்றது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழகதொழில்துறைஅமைச்சர் எம்சிசம்பத் அவர்களால்
பூங்காதிறந்து வைக்கப்பட்டது பேசும்போதுகூறியதாவது.வடலூர் வள்ளலார் வாழ்ந்த
புண்ணிய பூமி, இங்குள்ள,பிரசித்திபெற்றசத்தியஞான சபை, சத்திய தருமச்சாலை
யை காண உலகெங்கும் வாழும் தமிழர் இங்கு வந்து செல்கிறார்கள்,
என இதனை சுற்றுலா மையமாகவும், புனித பூமியாக மாற்ற என்னால் ஆன பணியை
செய்வேன்’ தெய்வநிலைய வளர்ச்சி மேலும் பல உதவிகளை என் எல்சி செய்ய வேண்டுமென,
அமைச்சர் எம்சி சம்பத் கூறினார்
இதில் சன்மார்க்கிகள் ராமானுஜம் ஆசிரியர் ஓய்வுபெற்றகிராம நிர்வாக அதிகாரி நந்தகோ
பால்மாவட்ட பேரவை செயலாளர் காமராஜ் பேரவை தலைவர் ஏகே சுப்பரமணியன்
ஆசிரியர் ராதாக்கிருஷணன்,பார்த்தீபன், ஜெயப்பிரகாஷ் தானப்பன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வடலூர்பார்வதிபுரம் கிராம மக்கள் மற்றும் சன்மார்க்கிகள் சார்பில்என்எல்சி நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்தனர்.
படம்: வடலூர் ஞானசபை வளாகத்தில் பூங்கா திறந்து
வைத்தபோது எடுத்தப்படம்