பெரம்பலூர்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி ப.ஸறீவெங்கட பிரியா அவர்கள்‌ பொங்கல்‌ பரிசு தொகுப்பினை வழங்கினார்கள்‌

Loading

பெரம்பலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள்‌ நல
வாரியத்தில்‌ பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியதாரர்களுக்கு
மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா அவர்கள்‌
பொங்கல்‌ பரிசு தொகுப்பினை வழங்கினார்கள்‌. உடன்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌
திரு.சி.ராஜேந்திரன்‌, தனித்துணை ஆட்சியர்‌ (ச.பா.தி) திரு.ந.சக்திவேல்‌,
தொழிலாளர்‌ உதவி ஆணையர்‌ திரு. முஹம்மது யூசுப்‌ உள்ளிட்ட பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply