அம்மா மினி கிளினிக்கை மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு.டி.ஜெயகுமார் அவர்கள் திறந்து வைத்தார்.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி,
பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-124,
மந்தைவெளி மார்க்கெட் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின்
அம்மா மினி கிளினிக்கை மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும்
நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு.டி.ஜெயகுமார் அவர்கள்
திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர்
சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.நடராஜ், மண்டல அலுவலர் திரு.ரவிக்குமார்,
மண்டல நல அலுவலர், மண்டல மருத்துவ அலுவலர் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.

0Shares

Leave a Reply