புவனகிரியில் திமுகவின் கிராம சபை கூட்டம் நிகழ்ச்சி

Loading

கடலூர் மாவட்டம் புவனகிரி 10 வது வார்டில் திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் துரை கீ.சரவணன் தலைமை ஏற்றார் நகர இளைஞரனி துணை அமைப்பாளர் T.R.வீரமணி வரவேற்புரை நிகழ்த்தினார் கூட்டத்தில் நகர செயலாளர் கந்தன் ,ஒன்றிய கழக செயலாளர் மனோகரன்,அவைத்தலைவர் நெடுமாறன்,முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் G.P.ஸ்ரீராமன் ,மாவட்ட பிரதிநிதி பன்னீர் செல்வம்,வார்டு செயலாளர் வெண்ணிலா மில் செல்வராஜ் அக்ரி கோவிந்தன் வினோத் புருஷோத் ஆகியோர்கள் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க பாடுபடுவோம் எனவும் , திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட செயல் திட்டங்கள் பற்றி மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினரிடம் வார்டில் செயல்படுத்த வேண்டிய கோரிக்கையை மனுவாக அளித்தனர் மகேந்திரன் நன்றியுரை கூறினார்.

0Shares

Leave a Reply