தூத்துக்குடி மாவட்டம்‌ கோவில்பட்டி நாடார்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ மாண்புமிகு செய்தி மற்றும்‌ விளம்பரத்துறை அமைச்சர்‌ திரு.கடம்பூர்‌ செ.ராஜூ அவர்கள்‌ மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்‌.

Loading

தூத்துக்குடி மாவட்டம்‌ கோவில்பட்டி நாடார்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ மாண்புமிகு
செய்தி மற்றும்‌ விளம்பரத்துறை அமைச்சர்‌ திரு.கடம்பூர்‌ செ.ராஜூ அவர்கள்‌
மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்‌. அருகில்‌,
மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌ கி.செந்தில்‌ ராஜ்‌ கோவில்பட்டி
வருவாய்‌ கோட்டாட்சியர்‌ திருமதி.விஜயா, நாடார்‌ உறவின்முறை சங்க தலைவர்‌
திரு.ஏ.பி.கே.பழனிசெல்வம்‌, மாவட்ட கல்வி அலுவலர்‌ திரு.முனியசாமி மற்றும்‌
அலுவலர்கள்‌, முக்கிய பிரமுகர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply