தருமபுரி மாவட்டம்‌ காரிமங்கலமத்தில்‌ ரூ.2.82 கோடி மதிப்பில்‌ பள்ளிக்கட்டிடம்…

Loading

தருமபுரி மாவட்டம்‌ காரிமங்கலமத்தில்‌ ரூ.2.82 கோடி மதிப்பில்‌ பள்ளிக்கட்டிடம்‌ ,மைதானம்‌ ,சாலை அமைத்தல்‌ ,உள்ளிட்ட 4 வளர்ச்சி திட்டப்‌ பணிகளை மாண்புமிகு
உயர்கல்வி மற்றும்‌ வேளாண்மைத்துறை அமைச்சர்‌ திரு.கே.பி.அன்பழகன்‌ அவர்கள்‌ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்‌. உடன்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌
திருமதி.எஸ்‌.பி.கார்த்திகா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்‌ திரு.எஸ்‌.ஆர்‌.வெற்றிவேல்‌, மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ திருமதி.ந.கீதா,
பேரூராட்சி உதவி இயக்குனர்‌ திரு.கண்ணன்‌, கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர்‌ திரு.பொன்னுவேல்‌, மாவட்ட கல்வி அலுவலர்‌ திரு.சளர்முகவேல்‌,
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்‌ திரு.காவேரி, ஒன்றிய குழுத்தலைவர்‌ திருமதி.சாந்தி பெரியண்ணன்‌, துணைத்தலைவர்‌ திரு.செல்வராஜ்‌, பாலக்கோடு
கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர்‌ திரு.ரவிசங்கர்‌, ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply