மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நேற்று முன்தினம் மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.