தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் மாரமங்கலம் மற்றும் கடையனோடை ஸ்ரீவைகுண்டம் வட்டம் செய்துங்கநல்லூர் ஆகிய 3 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

Loading

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் மாரமங்கலம் மற்றும் கடையனோடை ஸ்ரீவைகுண்டம் வட்டம் செய்துங்கநல்லூர் ஆகிய 3 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், அவர்கள் கலந்துகொண்டு, அம்மா மினி கிளினிக்குகளை துவக்கி வைத்தார். மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

0Shares

Leave a Reply