வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றுது.

Loading

வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றுது இந்த, முகாமில் மாஸ்க் அணியாதவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டது, அபராதம் கட்டாத வர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக மாஸ்க் ஒன்று வழங்கப்பட்டது, மேலும் இனிமேல் வெளியில் வரும்போது மாஸ்க் அணிந்து வரும்படி அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப் பட்டனர்.

0Shares

Leave a Reply