தொடக்க வேளாண்மை கூட்டறவு வங்கியில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களை கூட்டறவு சார் பதிவாளர் சங்கிதா ஆய்வு மேற்கொண்டார்.
![]()
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல் குமராமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டறவு வங்கியில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களை கூட்டறவு சார் பதிவாளர் சங்கிதா ஆய்வு மேற்கொண்டார். செயலாளர் அருணகிரி. துணை செயலாளர் ஏழமலை. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
