மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி 8, பழனிசாமி அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பூங்கொத்து அளித்து வவேற்றார்.
திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க தூத்துக்குடி விமான
நிலையத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி
8, பழனிசாமி அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ்,
இ.ஆ.ப., அவர்கள் பூங்கொத்து அளித்து வவேற்றார்.