பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் திரு. K.T பச்சைமால் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பினை தொடங்கி வைத்து சிறப்பித்தார்..

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று நாகர்கோயில் மாநகர 22வது வட்ட தம்மத்துக்கோணம் பகுதியில் அமைந்துள்ள அரசு நியாய விலை கடையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அறிவித்த ரூபாய் 2500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் திரு. K.T பச்சைமால் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பினை தொடங்கி வைத்து சிறப்பித்தார். உடன் இருந்து கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply