சார்பில்தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உடன் இணைக்கப்பட்ட அமைப்பான கிழக்கு கொளத்தூர் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் ஏழாம் ஆண்டு…

Loading

சார்பில்தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உடன் இணைக்கப்பட்ட அமைப்பான கிழக்கு கொளத்தூர் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் ஏழாம் ஆண்டு நிலா சென்னை ஜி கே எம் காலனி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றதுஇதில் சங்க நிர்வாகிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன இதில் பேசிய தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் தகார் ரவிெரரானோகாலத்தில் மருத்துவர்கள் செவிலியர்கள் துப்புரவு பணியாளர்கள் அவர்களுடன் இணைந்து வணிகர்களும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டதாக தெரிவித்தார்நிகஎல்சிடி தலைவர் வின்சென்ட் தலைமை தாங்கினார் இதில் பொதுச் செயலாளர் பொருளாளர் அமிர்தராஜ் சென்னை மண்டல தலைவர் அருணாச்சலம் மூர்த்தி மாநில செய்தி தொடர்பாளர் சென்னை வடக்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *