கூட்டுறவு துறையின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ2500 ரொக்க தொகை வேட்டி சேலை மற்றும் முழு நீல கரும்பினை நீலமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா இ.ஆ.ப,அவர்கள் வழங்கினார்.
நீலகிரி மாவட்டம் உதகை கூட்டுறவு பண்டகசாலை மார்கெட் கிளை நியாய விலைக்கடையில் கூட்டுறவு துறையின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ2500 ரொக்க தொகை வேட்டி சேலை மற்றும் முழு நீல கரும்பினை நீலமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா இ.ஆ.ப,அவர்கள் வழங்கினார்.உடன் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர்திரு.சாந்திராமு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.கப்பச்சி வினோத் மாவட்ட வேளாண் விலைபொருள் விற்பனை குழு தலைவர் திரு.கே.ஆர் அர்ஜுனன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.எஸ்.நிர்மலா உட்பட பலர் உள்ளனர்