தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கப்பரிசினை வழங்கினார்கள்…
![]()
மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சந்தையடி நியாயவிலைக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கப்பரிசினை
வழங்கினார்கள்.உடன் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி,
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திரு.ஜி.சுப்பையா,
அகளப்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் திரு.எஸ்.அழகேசன்,
மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சு.சொர்ணராஜ்,கொட்டாரம் தொடக்க
வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் திரு.கி.காட்வின் ஏசுதாஸப்
ஆகியோர் உள்ளார்கள்.
