ஒட்டன்சத்திரத்தில் அ.திமு.க 18 வார்டு செயலாளர் கூட்டுறவு சங்க தலைவருமான MM.மாரிமுத்து அவர்கள் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை குறிஞ்சி நகரில் உள்ள நியா விழைக்கடையில் துவக்கிவைத்தார்.

பொங்கல் பண்டிகை தினத்தை முன்னிட்டு தமிழக அரசு, அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் விநியோகம் செய்யத் தொடங்கினர்.மேலும் முதல்முறையாக முழு கரும்பு வழங்கப்பட்டது பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள அரிசி அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் பரிசு ,
பணம் 2500,
பச்சை அரிசி -1கிலோ
சர்க்கரை -1 கிலோ
திராட்சை – 20 கிராம்
முந்தரி – 20 கிராம்
ஏலக்காய் – 5 கிராம்
கரும்பு முழு நீலம் தோராயமாக 5 அடி இருக்ககூடும்,
கடந்த ஆண்டு 1, அடி கரும்பு வழங்கப்பட்டு வந்தது, முதல்முறையாக
இந்த ஆண்டுதான் முழு கரும்பு வழங்கப்பட்டது,
குறிப்பிடதக்கது.
இதில் ஆத்தூர், சீத்தப்பட்டி, கூடலிங்கபுரம், பொன்னாநகர், குறிஞ்சிநகர் போன்ற பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு தமிழக முதல்வர் எடப்பாடி அவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு பொங்கள் பரிசு பொருட்களை பெற்றுச்சென்றனர்.