தமிழக அரசின் பொங்கல் பரிசு ரூபாய் 2500 உடன் வினியோகம்.
தமிழக அரசின் பொங்கல் பரிசு ரூபாய் 2500 உடன் வினியோகம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கடை எண் 3 இல் சட்டமன்ற உறுப்பினர் திரு. அ.பிரபு முன்னாள் எம்எல்ஏ திரு.அழகுவேல் பாபு நகர்மன்றத் தலைவர் திரு ரங்கன் திரு பாலகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய கழக செயலாளர் ஏ எஸ் ஏ ராஜசேகர் ஆகியோர் இணைந்து பொங்கல் பரிசு தொகுப்பான சர்க்கரை, அரிசி, வேட்டி, சேலை, திராட்சை, முந்திரி ,ஏலக்காய் அடங்கிய தமிழக அரசின் பொங்கல் பரிசு பை வழங்கப்பட்டது.