குரூப் 1 தேர்வினை நீலமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா இ.ஆ.ப, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை பெத்லகேம் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் நடத்தும் குரூப் 1 தேர்வினை நீலமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா இ.ஆ.ப, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடனௌ மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செல்வி.கௌசல்யா உள்ளார்.