நெல்லை மாவட்டத்தில் நேற்று மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது….
நெல்லை மாவட்டத்தில் நேற்று மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மினி கிளினிக் துவங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி தங்கையும் எனும் கிராமத்தில் மினி கிளினிக் தொடக்க விழா நடைபெற்றது இந்த மினி கிளினிக்கை மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி எம் .ராஜலட்சுமி அவர்கள் திறந்து வைத்தார் உடன் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு, மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா. ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை. நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.