தேனி மாவட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ பெத்தநாச்சிவிநாயகர் திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் நலம் வேண்டி கன்னிமூல கணபதி, ஆனந்த பெத்தனாட்சி விநாயகரை அபிஷேக ஆராதனை செய்து தரிசனம் செய்தனர்