நல்லாளுமை விருது..மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா அவர்களுக்கு வழங்கப்பட்டது.!
வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறைவரை சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் கண்ணாடிப்பாலம் அமைத்து,சுற்றுலாவை மேம்படுத்தியமைக்காக நல்லாளுமை விருது – மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி.ஆர்.அழகுமீனா,
Read more