மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை நிபந்தனையின்றி திரும்ப பெற வேண்டும்.. எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!
![]()
உரிமைக்காக போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை நிபந்தனையின்றி திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வலியுறுத்தியுள்ளார். காலாப்பட்டு ஒன்றிய பல்கலைக்கழகத்தில்
Read more