தனி மாநில தகுதி வேண்டி டெல்லியில் நேரு MLA தலைமையில் போராட்டம் நடத்திய பொதுநல அமைப்புகள்!
புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி வேண்டி இன்று வெள்ளிக்கிழமை தலைநகர் டெல்லியில் திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் தலைமையில் மற்றும் பொதுநல அமைப்பை சேர்ந்த தலைவர்கள் தலைமையிலும் போராட்டம்
Read more