இரயில்வே மேம்பாலம் இணைப்பு சாலை புதுப்பிக்கும் பணி..எதிர்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்!

Loading

ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் அரும்பார்த்தபுரம் இரயில்வே மேம்பாலம் இணைப்பு சாலை புதுப்பிக்கும் பணிகளை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் தொடங்கி வைத்தார். வில்லியனூர்

Read more