பஞ்சாப் வந்தடைந்தது அமெரிக்க விமானம்:நாடு கடத்தப்பட்ட 119 இந்தியர்கள் வருகை!
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் 2-வது கட்டமாக மேலும் 119 பேர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று நள்ளிரவு அமிர்தசரஸ் வந்தடைந்தனர். அமெரிக்க
Read more