லஞ்ச புகார்..நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை!
![]()
திருவள்ளூரில் உள்ள நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் .சந்தேகத்திற்கு இடமான ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தீபாவளி
Read more