கரூர் கூட்ட நெரிசலுக்கு இதுதான் காரணம்.. சட்டசபையில் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
“இதுதான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு முக்கிய காரணம் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்விளக்கம் அளித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் நேற்று கூடியது.
Read more