புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு சாதனை படைக்க வேண்டும்..முதலாம் ஆண்டு மாணவர்களை வாழ்த்திய டீன்!
![]()
ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது. காரைக்குடி அமராவதிபுதூரில் அமைந்துள்ள ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல்
Read more