புதுச்சேரி சபாநாயகர் ஆர் .செல்வம் பிறந்த நாள்

Loading

புதுச்சேரி நவ-09
புதுச்சேரி சபாநாயகர் ஆர் செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு  இன்று மாநில பாஜக மகளிரணி பொதுச் செயலாளர் திருமதி பிரியா சந்திரசேகர் அவர்களின் ஏற்பாட்டில் இலவச பொது மருத்துவ முகாம் சின்ன வீராம்பட்டிணம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம் பல் மருத்துவம் மற்றும் கண் பார்வை பரிசோதனை ஆகியவை
 மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் மோகன் பச்சையப்பன், வெற்றி, கிராம பஞ்சாயத்து மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0Shares