தமிழக அரசு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டதின் கீழ் மாபெரும் மருத்துவ முகாமினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்
![]()
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப் பள்ளியில் வைத்து தமிழக அரசு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டதின் கீழ் மாபெரும் மருத்துவ முகாமினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்கள் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், சுசீந்திரன் பேரூராட்சித் தலைவர் அனுசுயா, துணை தலைவர் சுப்ரமணிய பிள்ளை ஆகியோர் உடன் இருந்தனர்.

